Categories: சினிமா

பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம்.. தளபதி விஜய்க்கு மோதிரத்தை பரிசளித்த GOAT பட நடிகர்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தை எஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. கோட் படத்தின் பட்ஜெட் 386 கோடி ரூபாய்.

 

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய், அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்தை தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இதில் மட்ட பாடலுக்கு திரிசா விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கோட் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர் ஹிட் ஆனது.

கோட் திரைப்படத்தில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். கோட் திரைப்படம் வெற்றி அடைந்ததால் சிவா தளபதி விஜய்க்கு ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்சுகளை அள்ளி குவிக்கின்றனர்.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

1 மணத்தியாலம் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

2 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago