Categories: சினிமா

ஒரே டைம்ல 3 படம்… ராத்திரி பகல்னு ஓடி ஓடி உழைச்சாங்க… ராஷ்மிகாவை பார்த்து வியந்த இயக்குனர் சேகர் கம்முலா..!

Spread the love

நடிகர் தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ஃபிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம்  பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. எனவே இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. ஏற்கனவே இவருடைய நடிப்பில் வட சென்னை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய திரைப்படங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தவிர மற்ற இயக்குனர்களுடனும் தனுஷ் கைகோர்த்துள்ளார். இந்தப் படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சேகர் கம்முலா, “குபேரா படத்தின் கதை வெளியானதும் தனுஷ் சாரிடம் சொல்ல விரும்பினேன். ஆனால்  இதற்கு முன் அவருடன் பணியாற்றியது கிடையாது. சந்தித்ததும் இல்லை என்பதால் என்னை அவருக்கு தெரிந்திருக்குமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது.

ஆனால் அவருக்கு போன் செய்ததும் அவருக்கு பிடித்த என் படங்களை எல்லாம் சந்தோஷமாக சொல்லி என்னை வியக்க வைத்தார் . நாகார்ஜுனா, தனுஷ் இரண்டு பேருமே அசத்தலான ஸ்டார்கள் . அவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் பழகுவதற்கு எளிமையாக இருப்பார்கள். சீனியர், ஜூனியர் வித்தியாசம் இருக்காது. ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவர்களை பார்க்கிறவர்கள் ரெண்டு பெரிய ஸ்டார்கள் என்று சொல்லவே மாட்டார்கள்.

அண்ணன் தம்பி மாதிரி பழகினார்கள். அருமையான நட்பும் ஆழமான அன்பும் அவர்கள் இருவரிடையே இருக்கிறது ராஷ்மிகாவின் உழைப்பு ஆச்சரியம்.  அவர் இந்த படத்திற்கு வரும்பொழுது ஒரு பக்கம் மும்பையில் அனிமல் படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் ஹைதராபாத்தில் புஷ்பா2 படப்பிடிப்பு , மும்பை ஹைதராபாத் என பறந்து பறந்து இரவு பகல் பாராமல் உழைத்தார். ஆனாலும் படப்பிடிப்பில் அவரிடம் சோர்வு இருக்காது தனுஷ் -ராஷ்மிகா காம்பினேஷன் பிரெஷ் ஜோடியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

6 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

6 மணத்தியாலங்கள் ago