நடிகர் தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ஃபிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.…