BREAKING: மீண்டும் இணைந்தனர்… அரசியலில் முக்கிய திருப்பம்…. சற்றுமுன் அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரத் பவார் – அஜித் பவார் அணிகள் இணைந்து போட்டியிட உள்ளன. பிம்பரி – சிஞ்ச்வாட் நகராட்சி தேர்தலில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மீண்டும் பவாவர்கள் கைகோர்த்துள்ளது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மும்பையில் தனித்தே போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தரப்பு அறிவித்திருந்தது.