Categories: சினிமா

இந்தியன் 2-வால் பிரபல தெலுங்கு நடிகருக்கு வந்த சிக்கல்.. ஷங்கரின் பிடிவாதத்தால் கடும் ஆப்சட்டில் பெரிய தலைகள்..!

Spread the love

இந்தியன் 2 திரைப்படத்தின் எதிரொலி தெலுங்கு சினிமாவிலும் சங்கரை தலை குனிய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வளம் வந்தவர் ஷங்கர். இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தனது படங்களில் எல்லாம் பிரம்மாண்டத்தை காட்டி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தில் இருந்தவர் கடந்த இரண்டு படங்களில் சொதப்பிய காரணத்தினால் இவரது பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகியுள்ளது.

எந்திரன் 2.0 மற்றும் ஐ திரைப்படம் சற்று சறுக்களை சந்தித்த காரணத்தால் சினிமாவில் இவரின் பெயர் சற்று அடிவாங்கி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அதற்கு ஏற்றார் போல் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படமும் மக்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது . வசூல் ரீதியாகவும் சொதப்பி வருவதால் பலரும் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் நேரத்தை குறைப்பதற்கு முடிவெடுத்து இந்த நிலையில் வெறும் 11 நிமிஷத்தை மட்டும் தான் படத்திலிருந்து குறைத்து இருக்கிறார்கள். இந்தியன் 2 திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனென்றால் சங்கர் தற்போது தி கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இதில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருடைய கேரியர் காலி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்தியன் 2 திரைப்படமே சரியாக வராத நிலையில் தி கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி நல்ல வரவேற்பு கொடுக்கப்படுகிறது என்று ஆந்திரா ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

இந்த திரைப்படத்தை தில்ராஜ் தயாரித்திருந்த நிலையில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கேம் சேஞ்சர் படத்தை தனக்கு போட்டு காட்ட வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக கூறி இருக்கிறார். மேலும் படத்தை டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என தில்ராஜூ சொன்ன நிலையில் அதற்கு சங்கர் தற்போது வரை சம்மதிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago