Categories: CINEMA

சிறப்பாக நடந்து முடிந்த ஷங்கர் மகளின் 2-வது திருமணம்.. ரஜினி முதல் சூர்யாவை வரை திரண்ட பிரபலங்கள்..

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷங்கர். இவரின் மகளான அதிதி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தற்பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவை பெற்று , பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு  ஐஸ்வர்யா, அதிதி என்ற மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா 2021ல்  ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டர்.

இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடைபெற்றது. ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட, இவர் பாண்டிச்சேரி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடியும் உள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மருமகன் ரோஹித், பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கினார்.  அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த புகாரில் சிக்கியதை தொடர்ந்து ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில்  தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நிச்சயம் முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தருண், சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் . அதுமட்டுமின்றி இவர் பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது இயக்குனர் ஷங்கரின் மகளின் 2 வது திருமணம் பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் இந்த திருமண ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago