Categories: சினிமா

பட்ஜெட்டை விட லாபம் அதிகம்…! ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டும் ஷாருக்கானின் ‘கிங்’… இதுதான் காரணமா…?

Spread the love

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் ‘கிங்’ திரைப்படம், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே வர்த்தக ரீதியாக மாபெரும் சாதனை படைத்து வருகிறது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘கஹானி’ பட புகழ் சுஜாய் கோஷ் இயக்க, ‘பதான்’ பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முதன்முறையாகத் திரையுலகில் அறிமுகமாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஜ வாழ்க்கையைப் போலவே திரையிலும் ஷாருக்கான் – சுஹானா தந்தை மகளாகத் தோன்றுவது படத்தின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முழுமையாக வெளிவராத நிலையிலும், 2026-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் ‘கிங்’ முதலிடம் பிடித்து பாலிவுட் வட்டாரங்களை வியக்க வைத்துள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

10 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

32 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago