ஏர்போர்ட்டில் ‘தளபதி’ ஸ்டைல்…! ஹார்ட்டின் சிம்பல் காட்டி உற்சாகம்…. வைரலாகும் விஜய்யின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அந்தச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்து ஏற்கனவே அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட்ட அவகாசம் முடிந்து நாளை இரண்டாம் கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த அவர், ரசிகர்களை நோக்கித் தனது விரல்களால் ‘ஹார்ட்டின்’ சிம்பலை காட்டியபடி உற்சாகமாகச் சென்றார்.

கடந்த முறை நடந்த விசாரணையின் போது அடர்நீல நிறச் சட்டையில் வந்திருந்த விஜய், இந்த முறை வெள்ளை நிறச் சட்டையில் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் பயணமானார். ஏற்கனவே தவெக நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில், விஜயிடம் தொடர் விசாரணை நடத்தப்பட உள்ளது. விமான நிலையத்தில் அவர் காட்டிய அன்பு முத்திரை மற்றும் அவரது வருகை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Devi Ramu

Recent Posts

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

9 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

13 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

33 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

36 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

45 minutes ago