அடச்சீ..! “நோயாளியின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு” நடுராத்திரியில் விளக்கை அணைத்துவிட்டு… அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!

Spread the love

மனிதநேயம் எங்கே போனது? காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கே இந்த நிலையா? என்று கேட்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தில், வார்டிற்குள் புகுந்த அந்த நபர், விளக்குகளை அணைத்துவிட்டு சிகிச்சையில் இருந்த பெண்ணின் அருகே சென்றுள்ளார்.

உடல்நிலை குறித்து விசாரிப்பவர் போல நடித்து, அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு அநாகரீகமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிடவே, பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் அரசு மருத்துவமனையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், இதுவரை குற்றவாளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago