அதிரடி திருப்பம்..! அதிமுகவில் இணையும் பல முக்கிய கட்சிகள்… உண்மையை போட்டுடைத்த மாஜி அமைச்சர்…!!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக ஏற்கனவே வலிமையான நிலையில் உள்ளதாகவும், கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாகத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சி (PMK) அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், காமராஜின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதே சமயம் திமுக கூட்டணியில் குழப்பங்கள் உச்சகட்டத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும் அளவிற்குச் சிக்கல்கள் நிலவுவதாகவும், கொள்கை ரீதியான பிணைப்பு இல்லாமல் சுயநலத்திற்காகவே அவர்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் சாடினார். 2026 தேர்தலில் அதிமுகவின் ‘குலவிளக்கு’ உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago