“ஆட்டோ அக்கா” என்று அன்புடன் அழைக்கப்படும், ராஜி அசோக் (51) ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச சவாரிகளை வழங்கி வருகிறார். இவர் 10,000 மேற்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் நம்பகமான போக்குவரத்தை உறுதிசெய்கிறார்.
பொது சேவைக்காக ராஜ்ஜியின் அர்ப்பணிப்பு, பல்வேறு ஊடகங்களில் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தொழிலில் நுழைய ஆர்வமுள்ள பெண்களுக்கு, இலவச ஓட்டுனர் பயிற்சியும் வழங்கி வருகிறார். மேலும் பெண் ஆட்டோ ஓட்டுநர் நலனுக்காக “இணையும் கைகள்” என்ற குழுவை நடத்தி வருகிறார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…