40 வயதை கடந்தும் திருமணம் செய்யாத சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்… என்ன காரணம் தெரியுமா?… மனம் திறந்து வெளியிட்ட நடிகை…

By Begam on வைகாசி 20, 2023

Spread the love

தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ராஜ். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தாவினார்.

   

குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நாயகியாக நடித்தார் ஸ்ருதி. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

 

தற்பொழுது 40 வயதை கடந்தும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று கேட்டால், ‘எந்த ஒரு விஷயத்தையும் இவர் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் சரியாக நடந்தது கிடையாதாம்.

எனவே திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை. அப்படியே செல்கிறேன் .என்னைப் பற்றி எனது திருமணம் குறித்து எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என கூலாக கூறுகிறாராம் நடிகை ஸ்ருதி ராஜ்.