#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் ”பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இந்த சீரியலில் இவரின் எதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். மேலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே.
அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரோஷினி.
இவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்பொழுது தண்ணீருக்குள் இருந்தபடி ஹாட் லுக்கில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ ஒன்று ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…
பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…