Categories: TRENDING

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு… கருப்பு நிற சேலையில் இடுப்பை காட்டி இளசுகளை இம்சிக்கும் பிக் பாஸ் பூர்ணிமா…

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஜனவரி மாதத்தில் நிறைவடைந்தது. . இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை,, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா, மாயா , பூர்ணிமா  உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நன்றாக சென்று கொண்டிருந்த  இந்நிகழ்ச்சியில் ஒரு புயல் அடித்தது. அதுதான் பிரதீப் ரெட் கார்டு விவகாரம். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வெடித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் களமிறங்கிய அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தான் பூர்ணிமா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் சேர்ந்து இவர் செய்தவேலைகளால் அதிகம் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு அதிகம் வெறுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பைனலில் ஜெயிக்க மாட்டோம் என்பதை அறிந்த அவர்,   பிக் பாஸ் வீட்டை விட்டு  பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். தற்பொழுது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். மீண்டும் தனது போட்டோஷூட்  புகைப்படங்களை  இணையத்தில் பதிவு செய்ய தொடங்கியுள்ளார். தற்பொழுது இவர் கருப்பு நிற சேலையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு   ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

4 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

4 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

4 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

6 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

7 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

7 hours ago