#image_title
பிரபல நடிகையான ரேஷ்மா பசுபுலெட்டி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 201- ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான மசாலா படம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக தெலுங்கு திரையுலகில் ஒரு சில சீரியல்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.
பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் ரேஷ்மா பசுபுலெட்டி நடித்தார். வாணி ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரேஷ்மா பசுபுலெட்டி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். கடந்த ஆண்டு பிரேம்ஜியின் சத்திய சோதனை திரைப்படத்தில் ரேஷ்மா பசுபுலெட்டி நடித்துள்ளார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா பசுபுலெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரியின் மனைவியாக நடித்தார்.
ரேஷ்மா பசுபுலெட்டியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சினிமா மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் கவர்ச்சியாக உடை அணிந்து ரேஷ்மா பதிவிட்ட போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#image_title
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…