தொழில் தொடங்க குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் கடன் வழங்கும் அரசு.. எப்படி பயன்பெறுவது..?

Spread the love

சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி சிறுதொழில் செய்பவர்களுக்காகவும் தொழிலாளிகளாக இருப்பவர்களுக்காகவும் விஷ்வகர்மா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பாரம்பரிய தொழில்கள் செய்வோருக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது. இதில் தொழிலாளர்களுக்கு வட்டி இன்றி ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

தொழில் சரியாக நடந்தால் 5% வட்டி விகிதத்தில் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 18 வகையான பாரம்பரிய தொழில் செய்யும் கைவினை கலைஞர்கள் இந்த திட்டம் மூலமாக கடன் பெற்று பயனடையலாம். அதன்படி பொற்கொல்லர், குயவர், தச்சர், செருப்பு, கொத்தனார், நெசவாளர், பொம்மை செய்பவர் மற்றும் தையல்காரர் என மொத்தம் 18 வகையான தொழில்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும்.

இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன் 500 ரூபாய் நிதி உதவியும் கிடைக்கும். இந்த திட்டத்தின் பலனை பெற ஆன்லைனில் www.pmvishwakarma.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மொபைல் நம்பர் மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு படிவம் ஒன்று திறக்கும். இதில் அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பம் ஏற்கப்படும்.

இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். இந்த திட்டத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி மற்றும் கருவிகள் வாங்க 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் குறைந்தபட்டியில் மூன்று லட்சம் ரூபாய் வரை இரண்டு தவணைகளாக கடன் வழங்கப்படும்.

Nanthini

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

7 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

37 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

50 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

2 மணத்தியாலங்கள் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago