Connect with us

ஸ்டைலிஷ் லுக்கில்.. சோசியல் மீடியாவையே கட்டிப்போட்ட சீரியல் நடிகை நிவிஷா.. வைரலாகும் வீடியோ..!

CINEMA

ஸ்டைலிஷ் லுக்கில்.. சோசியல் மீடியாவையே கட்டிப்போட்ட சீரியல் நடிகை நிவிஷா.. வைரலாகும் வீடியோ..!

சீரியல் நடிகையான நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சின்னத்திரை சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நிவிஷா. இவர் ஓவியா, ஈரமான ரோஜாவே ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

   

 

விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு சிறுவயதில் இருந்தே மேக்கப் போடுவது மிகவும் பிடிக்கும் என்பதால் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி சென்று இருக்கின்றார்.

அப்போது குறும்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இப்படிதான் சினிமாவிற்குள் நுழைந்து இருக்கின்றார். இருப்பினும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கும் நிவிஷா சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவபோது தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் .இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top