Connect with us

உங்கள saree-ல பாத்துட்டு மாடர்ன் டிரஸ் ல பாக்க அவ்ளோ அழகா இருக்கீங்க… வைரலாகும் சீரியல் நடிகை நீலிமா இசையின் லேட்டஸ்ட் வீடியோ…

GALLERY

உங்கள saree-ல பாத்துட்டு மாடர்ன் டிரஸ் ல பாக்க அவ்ளோ அழகா இருக்கீங்க… வைரலாகும் சீரியல் நடிகை நீலிமா இசையின் லேட்டஸ்ட் வீடியோ…

 

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ‘தேவர்மகன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

   

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நீலிமா ராணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நீலிமா ராணி.

இவர் அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் அவர் போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Neelima Rani (@neelimaesai)

Continue Reading
To Top