நடிகை கிருத்திகா அண்ணாமலை , “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வந்தது.

பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்பொழுது ஒரு புறம் குடும்பம் இவர் தற்பொழுது ஒரு புறம் குடும்பம் மற்றும் குழந்தைகள், மறுபுறம் சினிமா என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். அந்தவகையில் தற்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

