‘கொள்ளைகொள்ளும் அழகு இது தானோ’… ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த இளம் சீரியல் நடிகை காவ்யா…

By Archana

Published on:

நடிகை காவ்யா அறிவுமணி, தற்போது இளம் சீரியல் நடிகையாகி வளம் வந்துகொண்டிருக்கும் இருக்கிறார் என்று சொல்லலாம். தொடக்கத்தில் பிரபலம தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்தார். இதில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் தான்.

   

மேலும், இந்த தொடரிலிருந்து விலகிய இவர், அதன் பிறகு மற்றொரு பிரபல தொடரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் தான் இளம் சீரியல் நடிகையான காவ்யா அறிவுமணி. ஒருகட்டத்தில் சீரியல் போதும் என முடிவெடுத்து அதிலிருந்து விலகினார். மேலும், “மீறல்” படத்திலும் நடித்துள்ளார் நடிகை காவ்யா.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்ன் உடைகள் மற்றும் புடவைகள் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காவ்யா தற்போது செகப்பு கலர் ட்ரடிஷனல் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கவர்ந்துளளது மட்டுமில்லாமல், இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana