Categories: வீடியோ

வெறும் ஜாக்கெட்டுடன் கிளாமர் லுக்கில் ஹாட் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் காவியா அறிவுமணி. இவர் முதன் முதலில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அதிலிருந்து விலகி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியலில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் .

தற்போது சின்னத்திரையில் இருந்து ஏராளமான சீரியல் நடிகைகளும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்ற பிறகு திரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சின்ன திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது தனக்கென ஒரு பிளாட்பார்ம் உருவாக்கியுள்ளவர்தான் காவியா அறிவுமணி. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முறையாக நடித்த பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். சீரியலின் நடிப்பது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோர்களின் கலந்து கொண்டு உள்ளார்.

அண்மையில் இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினார்.இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

2 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

14 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

21 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

26 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

31 minutes ago