Connect with us

CINEMA

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனி… மணமகன் யார் தெரியுமா?… வைரலாகும் wedding clicks…

நடிகர் ,நடிகைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை தற்பொழுது வழக்கமாகி விட்டது. இது வெள்ளித்திரையில் தொடங்கி சின்னத்திரை வரை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக நாம் பலரை கூறலாம். அவர்களில் மெட்டி ஒலி சேத்தன் – பிரியதர்ஷினி, சரவணன் மீனாட்சி செந்தில் – ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவ் – ஆலியா மானசா என பலர் உள்ளனர்.

   

ஆனால் இப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே அழகான புரிதலுடன் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர்களின் வரிசையில் சீரியல் நடிகை ஜனனியும் இணைந்துள்ளார். இவர் யூடியூப் பிரபலமான இனியன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜனனி பிரதீப். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காதலித்த வந்த இனியன் மற்றும் ஜனனி தற்பொழுது திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

அவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர் தற்பொழுது இனியன் – ஜனனி பிரதீப் ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி,  ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top