“சும்மா பள பளன்னு இருக்கீங்களே”…. சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள வீடியோ… வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

By Archana on மாசி 4, 2023

Spread the love

நடிகை காயத்ரி யுவராஜ்.., தற்போது பிரபலமான மற்றும் தவிர்க்க முடியாத ஒரு சீரியல் நடிகையாக வலம் வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர், தென்றல், பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் இவர். இதன் மூலமாக மக்களிடத்தில் மிகவும் பரிச்சியமான ஒரு சீரியல் நடிகையாக உள்ளார் இவர்.

   

சீரியல்களில் குடும்பபாங்கா நடிக்கும் நடிகை காயத்ரி அவர்கள், சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்,

   

 

 

இதன் காரணமாக இவருக்கு அதிக அளவிலான ரசிகர்களும் சோசியல் மீடியா பக்கங்களில் உள்ளார்கள்.

இந்நிலையில் அவருடைய அழகிய ட்ரடிஷனல் மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுக்கப்பட்ட சில புஹிப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.