#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். கோமதி ஹீரோயினாக நடிக்கிறார். சல்மா அருண், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் மூலம் கதாநாயகன் பிரபலமானார். சொல்ல போனால் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என அவரை ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் வெற்றி வசந்தம் விஜய் டிவியின் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியும் காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெற்றி வசந்துக்கும், வைஷ்ணவிக்கும் கோலாகலமாக நிச்சயம் நடந்து முடிந்தது. அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…