Connect with us

Tamizhanmedia.net

நண்பர்களுடன் Get To Gether நடத்திய சீரியல் நடிகர் கமலேஷ்…. யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா?…. வெளியான புகைப்படங்கள்…

CINEMA

நண்பர்களுடன் Get To Gether நடத்திய சீரியல் நடிகர் கமலேஷ்…. யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா?…. வெளியான புகைப்படங்கள்…

சமயம் டிவி சீரியல்களில் பிரபலமான சன் டிவி பல வருடங்களாக குடும்ப கதைகளை கொண்ட பல சீரியல்களை வழங்கி வருகிறது. அதிலும் பல சீரியல்களை நாம் இன்றும் மறந்திருக்க முடியாது.

குறிப்பாக மெட்டிஒலி, சித்தி, அண்ணாமலை, செல்வி, கோலங்கள் மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ஆனந்தம்.

இந்த சீரியலில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கமலேஷ். இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கமலேஷ் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமலேஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் ஒரு பாடகராக இருந்துள்ளார். பல வருடங்களாக கமலேஷ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிரபலங்களோடும் தங்களுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

கமலேஷ் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களிலும் கமலேஷ் நடித்து வருகின்றார். ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 

இவருக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் கமலேஷ் வெளியே செல்லும் இடங்களில் தனது குழந்தையோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் get 2 gether பார்ட்டி நடத்திய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பார்ட்டியில் வெங்கட் நிஷா, சஞ்சு ப்ரீத்தி, தேவ் மற்றும் பூஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top