Categories: சினிமா

குலதெய்வ கோவில் கும்பாபிஷேகம்… குடும்பத்துடன் சென்ற சீரியல் நடிகர் கமலேஷ்… அழகிய புகைப்படங்கள்..

Spread the love

ஆனந்தம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கமலேஷ். அம்மா இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கமலேஷ் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கமலேஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் ஒரு பாடகராக இருந்துள்ளார்.

பல வருடங்களாக கமலேஷ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிரபலங்களோடும் தங்களுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

கமலேஷ் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களிலும் கமலேஷ் நடித்து வருகின்றார். ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் கமலேஷ் வெளியே செல்லும் இடங்களில் தனது குழந்தையோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கமலேஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Archana

Recent Posts

“மிட்நைட் ஹேமர்…!” ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ரகசிய ஆபரேஷன்…. டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்…!!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…

2 minutes ago

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

9 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

15 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

20 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

29 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

54 minutes ago