அதிர்ச்சி கிளப்பும் தமிழக அரசியல்…. செந்தில் பாலாஜி மீண்டும் கைது?…. களமிறங்கும் ED…. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அமலாக்கத்துறை மீண்டும் தீவிர கைது நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று தனியார் இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக, பேரம் பேசப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஹவாலா நெட்வொர்க் மூலமாகப் பெருமளவில் பணம் வழங்க முயன்றதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையிலேயே இந்த புதிய வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்யத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில், இந்த விவகாரத்தை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்தி ஆளுங்கட்சியான திமுகவை ஒட்டுமொத்தமாகத் தங்களின் அரசியல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

Nanthini

Recent Posts

மக்களே உஷார்!… குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஆக்ரோஷ யானை… நடைப்பயிற்சி சென்ற முதியவர் பலி… பதபதைக்கும் தருணம்…!!

மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…

31 seconds ago

“டேய்… என்னை விட்டுரு….” பிணமாக கிடந்த 70 வயது மூதாட்டி…. சொந்த பேரனே செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில், பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாகச் சொந்தப்…

4 minutes ago

பள்ளி அருகே பயங்கரம்… அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்… நூலிழையில் தப்பிய மாணவர்கள்… வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!

பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…

10 minutes ago

“உடலில் துர்நாற்றம் வீசுகிறது…” கர்ப்பிணி பெண்ணுக்கு ஹாஸ்பிடலில் அனுமதி மறுப்பு… நடுரோட்டிலேயே பிரசவம்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…

10 minutes ago

பட்டப்பகலில் அரங்கேறிய  கொடுமை…! ஓடும் ரயிலில் கைவரிசை காட்டிய வாலிபர்…. மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…

25 minutes ago

“கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை…” முதியவரை அடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கும்பல்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…

39 minutes ago