தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையை நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியில் விஜய் இணைந்தார். இவருடைய இந்த இணைவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கிய கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க விஜய் ஏற்கனவே 28 பேர் அடங்கிய நிர்வாக குழுவை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…