சனிக்கிழமை சஸ்பென்ஸ் உடைந்தது… எடப்பாடிக்கு செக் வைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், சனிக்கிழமைதோறும் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த இணைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விலகியிருந்த செங்கோட்டையன், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் திடீரென கலந்துகொண்டது அக்காட்சியினரிடையே பெரும் ஆச்சரியத்தையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடீர் மாற்றத்திற்கு அதிமுகவினரின் அழுத்தமே முக்கியக் காரணம் என்று கூறப்படும் நிலையில், ஈரோடு மாவட்ட தவெக முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் திரைமறைவில் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையின் பலனாகவே, அதிமுகவினர் பெருமளவில் தவெகவை நோக்கி படையெடுத்து வருவதாகவும், அதற்கு அச்சாரமாகவே செங்கோட்டையனின் இந்த பங்கேற்பு அமைந்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

3 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

21 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

28 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

39 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

45 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

56 minutes ago