திடீர் டுவிஸ்ட்..! பாஜக அதை சொல்லவே இல்லை… அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியால் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு நிகழும், நல்ல முடிவாக இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாஜக எப்போதும் தம்மை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியது இல்லை என கூறியுள்ளார்.  அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பாஜக அறிவுறுத்தியதாக கடந்த 7ஆம் தேதி கூறியிருந்த நிலையில் செங்கோட்டையன் இன்று மாற்றி பேசியுள்ளார்.