“நான் அப்படி சொல்லவே இல்லை” அதிமுகவில் எப்படியோ அப்படிதான் தவெகவிலும்… அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்…!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

“தமிழக வெற்றி கழகத்தில் எனது பணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்ததோ, அதே அர்ப்பணிப்புடன் தொடர்கிறது” என்று தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தவெக-வில் கடுமையாக உழைக்க நான் முடிவு செய்துவிட்டேன். பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளது என்றுதான் நான் குறிப்பிட்டேன். தவெக, அதிமுக-வாக மாறிவிடும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.