ஈரோடு பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி சேலத்தில் விஜய் பிரம்மாண்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஈரோட்டில் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற பரப்புரை, கொங்கு பகுதியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான சேலத்தில்,செங்கோட்டையன் விஜய்க்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தை தனது பலமாகப் பார்க்கும் அதிமுகவிற்கு, விஜய்யின் இந்த சேலம் வருகை ஒரு சவாலாகவும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…