அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். செம்மலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமை மீதான அதிருப்தி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செம்மலை, “தற்போது கழகம் தாயற்ற பிள்ளை போல் தவிக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் விரைவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் முக்கிய நிர்வாகியான KAS மூலம் அவர் முதலமைச்சர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து காலம் தான் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…
தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.…
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…