Categories: சினிமா

செம ஹாட் லுக்…. மினு மினுக்கும் உடையில் கிளாமர் காட்டி ரசிகர்களை மயக்கும் நடிகை ஸ்ரேயா…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Spread the love

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் . இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“சினிமால இருந்து வந்துட்டு.. CM விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக பிரமுகர்”…. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பின்னால் இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ அரசியல்..!

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற…

4 minutes ago

டீ கேட்டுக் கூப்பிட்ட 4 பிள்ளைகளின் தந்தை… நம்பி அனுப்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

6 minutes ago

BIG NEWS: “அந்த ஒரு சாக்லேட்… கதறிய பெற்றோர்”…. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 18 மாணவர்கள்… செஞ்சி பள்ளியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…

9 minutes ago

BREAKING: தவெக வேண்டாம்…. CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…. கொங்கு மண்டல அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ஒரு முடிவு…!

அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…

16 minutes ago

13 வயது மாணவியை 40க்கும் மேற்பட்ட முறை கதற கதற… 37 வயது ஆசிரியர் செய்த கொடூரம்… இசைக்கருவிகள் அறைக்குள் நடந்த பயங்கரம்…!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…

17 minutes ago

எடப்பாடிக்கு விழுந்த பலத்த அடி…. வேலுமணி, சிவி சண்முகம் போட்ட ரகசிய ‘ப்ளான்’… அதிமுகவில் அடுத்த பொதுச்செயலாளர் இவரா?… கசிந்த ரகசியம்….!

அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான…

23 minutes ago