Categories: சினிமா

பச்சை நிற உடையில் செம கிளாமர் காட்டி இளசுகளை திணறடிக்கும் நடிகை சன்னி லியோன்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!!

Spread the love

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார். இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் பச்சை நிற உடையில் ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை சன்னிலியோன் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

9 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

21 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

33 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

59 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

1 மணத்தியாலம் ago