Categories: சினிமா

முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை தமன்னா…

Spread the love

நடிகை தமன்னா, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் “கேடி” என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

மேலும், கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாக நடிகை தமன்னா, அதிக கிளாமரை காட்டுகிறார். இந்நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய மிகக் குட்டையான மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Archana

Recent Posts

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

26 seconds ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

3 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

10 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

13 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

20 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

23 minutes ago