கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதேசமயம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையின் கரூர் துயர சம்பவத்தின் போது போலீசார் தியாக உள்ளதோடு செயல்பட்டதாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், சம்பவத்தன்று உடனடியாக ஆலோசனை நடத்தியது மட்டுமல்லாமல் இரவே கரூர் வந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் சல்யூட் அடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் பிணத்தின் மீது மலிவான அரசியலை பாஜக செய்வதாகவும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…