MRP விலையை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை… லஞ்ச பணம் விளையாடுது… பரபரப்பு குற்றசாட்டை வைத்த அமலாக்கத்துறை…!!

Spread the love

தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்ற  குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களும் விற்கப்படுகின்றன என்று கூறியுள்ளது அமலாக்கத்துறை.

மேலும் இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது என்றும், அந்த பணம் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தினந்தோறும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

27 seconds ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

2 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

3 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

8 minutes ago

“என் ஜாதகம் பார்த்தாச்சு”… இனி நடக்கப்போவது இதுதான்…. எதிரிகளை அதிரவைத்த தவெக வேட்பாளர் கனிமொழி….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க…

11 minutes ago

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரேமலதா… புதிய குண்டை தூக்கிப்போட்ட அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…

18 minutes ago