தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தொடங்கும் மழை நாளை முதல் நான்கு நாட்களுக்கும் தீவிரமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “சென்னையில் இன்று 3 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் இன்று முதல் மழை தீவிரமாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். புயலாக மாற வாய்ப்பு இல்லையென்றாலும் தொடர் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறினார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…