234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துவேன்… ஆனால் அதை செய்ய மாட்டேன்… டுவிஸ்ட் வைத்த சீமான்…!!

Spread the love

திருச்சியில் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டின் மேடையிலேயே தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்புவோருக்கான மிகப்பெரிய களமாக இந்த மாநாடு அமையும் என்றும், தமிழக அரசியலில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய சீமான், வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் அறிக்கையை வெளியிடப் போவதில்லை என்று கூறினார். அதற்குப் பதிலாக, “ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்” என்பதை விளக்கும் விரிவான ‘ஆட்சி வரைவு’ (Vision Document) புத்தகத்தை வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார். கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகளை இலவசமாக வழங்குவதே தனது இலக்கு என்றும், இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாமல் தரமான அரசு சேவைகளை வழங்குவதே இந்த வரைவின் நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
Soundarya

Recent Posts

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

3 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

7 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

11 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

19 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

26 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

31 minutes ago