BREAKING: இடைத்தேர்தலில் சீமான் போட்டி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு… காலையிலேயே அதிரடி டுவிஸ்ட்…!

Spread the love

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தான் இந்த இடைத்தேர்தலில் களம் காண வேண்டும் என்பது தனது கட்சித் தொண்டர்களின் விருப்பம் மட்டுமல்லாமல், பிற கட்சியினரின் விருப்பமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினருடன் நடத்திய ஆலோசனையின் முடிவில், தனக்குப் போட்டியிட அம்பாசமுத்திரம் தொகுதி மிகவும் உகந்ததாக இருக்கும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடைத்தேர்தல் நடைபெறும் மற்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

6 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

7 மணத்தியாலங்கள் ago