Connect with us

VIDEOS

பார்த்து கண்ணு பட்டுறபோது….. வயசான போது கூட எவ்வளவு அழகாக வாழுறாங்க பாருங்க இந்த  தம்பதிகள்…. வைரலாகும் வீடியோ…!!!!

வயதான போதிலும் தனது மனைவியை அவ்வளவு அன்பாக தாத்த அரவணைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழலில் பலரும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கடைசிவரை சேர்ந்து வாழ்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நூறில் 70% பேர் ஒன்று அவர் சேர்ந்து வாழ்வது கிடையாது,

ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு குறைந்து வெறுப்பாகி தொடர்ந்து சண்டை போட்டு விவாகரத்து பெற்றுக் கொள்கிறார்கள் . ஆனால் வயதான காலத்தில் ஒரு தம்பதியினர் மிக அழகாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வருவது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து மனம் ஒத்து வாழும் வாழ்க்கை தான் மிகச் சிறப்பாக இருக்கும். அப்படித்தான் இந்த தம்பதிகள் வாழ்ந்து வருகிறார்கள்.  வயதான போது கூட தனது மனைவியை அவ்வளவு அழகாக அரவணைத்து பார்த்துக் கொள்கிறார் அந்த தாத்தா, இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்..

 

View this post on Instagram

 

A post shared by Shriya Srivatsan (@shriya_srivatsan)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top