“தினமும் இங்கேயே வந்து உயிரை வாங்காதீங்க…” அத்துமீறிய ஜோடியை விரட்டியடித்த செக்யூரிட்டி கார்டு… யார் பதில் சொல்றது…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

பொதுப் பூங்கா ஒன்றில் இளம் ஜோடி ஒன்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த பூங்காவின் பாதுகாப்பு ஊழியர் அவர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். “நீங்கள் தினமும் இங்கு வந்து இப்படி அமர்வதால் எனது வேலைக்கு ஆபத்து ஏற்படுகிறது; மேலதிகாரிகளிடம் நான்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது” எனக் கூறி அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கண்டித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து பூங்காவிற்கு வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வதாகக் காவல்துறையிடம் புகார் அளிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். பொது இடங்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பாதுகாப்பு ஊழியர் எடுத்த இந்த நடவடிக்கைக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும், இளைஞர்கள் பொது இட விதிகளை மதிக்க வேண்டும் என்ற விவாதங்களும் மேலெழுந்து வருகின்றன.

Devi Ramu

Recent Posts

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

4 minutes ago

திடீர் திருப்பம்… ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதா அதிமுக – பாஜக?…. ரூட்டை மாத்தும் தவெக…. பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை…!

ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

5 minutes ago

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

9 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

13 minutes ago

என் மகளின் உயிரை எடுத்தவளுக்கு எப்படி ஜாமீன்?… கதறும் தாயின் கண்ணீருக்கு… நீதி வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

16 minutes ago

ரூ.70 கோடி பேரம்… ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக…. தவெக ஆட்சியை கவிழ்க்க மெகா பிளான்?…. குதிரை பேரத்தில் சிக்கிய தமிழக அரசியல்….!

தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…

16 minutes ago