வைரலாகும் வீடியோ ஒன்றில் மந்திரவாதி எப்படி தன்னுடைய கைவண்ணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார் என்பது வெளியாகி உள்ளது. ஒரு மந்திரவாதி சில பெண்கள் முன்னிலையில் வியக்க வைக்கும் தந்திரங்களை செய்வதை பார்க்க முடிகிறது. முதலில் ஒரு கிளாஸ் உள்ள தண்ணீரை நிறத்தை மாற்றும் வித்தையை அவர் திறமையாக செய்கிறார். பின்னர் சீட்டுகளை உருவாக்குதல் மற்றும் மறைந்து போகும் பந்துகள் உள்ளிட்ட தந்திரங்களை செய்கிறார். இதனால் பெண்கள் திகைத்து போய் அதை எப்படி செய்கிறார் என்று யோசிக்கிறார்கள்.
ஆனால் வீடியோவின் பின்னணி காட்சிகள் மந்திரவாதிகள் முழு தந்திரத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் எதிர்பார்த்துள்ளார்கள், இந்த வீடியோ ஏற்கனவே கிட்டத்தட்ட 2000 லைக்குகளை பெற்றுள்ளது. இந்த காணொளியை பார்த்த பிறகு இன்று வரை இந்த மந்திரவாதிகள் மக்களை முட்டாள் ஆக்கி வருகிறார்கள் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…