ஆட்டத்தை தொடங்கிய எடப்பாடி..! தேமுதிக செய்த துரோகம்… பிரேமலதாவுக்கு எதிராக EPS கொடுத்த சீக்ரெட் அசைன்மென்ட்…!!

Spread the love

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எடுத்த முடிவால் அதிருப்தியடைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சிக்கு எதிராகப் புதிய வியூகம் (ஸ்கெட்ச்) ஒன்றை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாதங்களாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, திடீரென திமுக கூட்டணியைத் தேர்ந்தெடுத்தது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தேமுதிகவின் அடித்தளத்தை ஆட்டுவிக்கும் நோக்கில் அவர் புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின்படி, தேமுதிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை ரகசியமாக அணுக அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது. அவர்களைத் திரட்டி அதிமுகவில் இணைப்பதற்கான ஒரு ‘சீக்ரெட் அசைன்மென்ட்’ ஒன்றை எடப்பாடி பழனிசாமி தனது நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

3 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

3 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago