Categories: அரசியல்

அறிவாலயத்தில் சிபிஐ கொடுத்த ‘ஷாக்’ லிஸ்ட்…!! மீண்டும் முதல்ல இருந்தா…? விறுவிறுப்பாகும் தொகுதிப் பங்கீடு…!!

Spread the love

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அக்கட்சி 10 இடங்கள் கொண்ட விருப்பப் பட்டியலை வழங்கியுள்ளது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஒரு தொகுதியைக் குறைத்துக் கொள்ள திமுக கேட்டுக்கொண்டதை அடுத்து 5 இடங்களுக்கு உடன்பாடு எட்டப்பட்டது. பாஜகவை வீழ்த்துவதே முக்கிய நோக்கம் என்பதால் இந்த விட்டுக் கொடுக்கும் முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்திருந்தார்.

தற்போது தளி, திருத்துறைப்பூண்டி, நாகை, வால்பாறை உள்ளிட்ட 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. இதில் 5 இடங்கள் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் நின்ற இந்த கட்சி, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் விருப்பப் பட்டியல் தாக்கல் கூட்டணி வட்டாரத்தில் சிறு பரபரப்பை ஏற்படுத்தினாலும், தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

18 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

27 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

28 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

33 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

40 minutes ago