Categories: சினிமா

பல கோடி மதிப்பிற்கும் Lamborghini காரை வைத்திருக்கும் பிரபலங்கள்.. இதில் அஜித் வைத்திருக்க கார் ரேட் தான் டாப்பு..!

Spread the love

பல கோடி மதிப்பிற்கும் லம்போகினி காரை வைத்திருக்கும் பிரபலங்களின் லிஸ்டைதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நடிகர்களுக்கு கார் என்றால் மிகவும் பிரியம். விலைமதிப்புள்ள கார்களை வாங்குவதற்கு அதிகம் ஆசைப்படுவார்கள். சினிமாவில் இருக்கும் ஏகப்பட்ட பிரபலங்கள் பல கோடி மதிப்புள்ள கார்களை தன் வசம் வைத்திருக்கிறார்கள். நடிகர் கவுண்டமணியே பத்துக்கும் மேற்பட்ட கார்களை வைத்திருப்பதாக ஒரு தகவல் உண்டு.

காமெடி நடிகரை இப்படி என்றால் ஹீரோக்கள் எல்லாம் சொல்லவா வேண்டும் . நடிகர்களிடம் விலை உயர்ந்த கார் இருக்கின்றது. அதாவது ரோல்ஸ் ராயல்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களை அவர்கள் வைத்திருப்பார்கள். அதேபோல் அதிகபட்சத்தில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கூட பெரிய விலை உயர்ந்த காரை வைத்திருப்பது வழக்கம் தான்.

இது தமிழ் சினிமா மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம் உங்களிடம் முழு சினிமாக்களுக்கும் பொருந்துவது தான். இப்படி விலை உயர்ந்த கார்களில்  ஒன்றான லம்போகினி காரை வைத்திருக்கும் திரை பிரபலங்களை பற்றி தான் நாம் தற்போது பார்க்க போகிறோம்.

மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் பகத் பாஸில் லம்போகினி காரை வைத்திருக்கின்றார். இதன் விலை 3 கோடியே 15 லட்சம் ஆகும். அதைத்தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே  விலை உயர்ந்த லம்போகினி காரை வைத்திருக்கின்றார். இதன் மதிப்பு 3 கோடியே 45 லட்சம் ஆகும். மலையாள நடிகர் பிரித்திவிராஜன் லம்போகினி காரை வைத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசைய வைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் lamborghini கார் வைத்திருக்கிறார். இந்த காரின் விலை 3  கோடி 69 லட்சம் எனக் கூறப்படுகின்றது. இருப்பதிலேயே நடிகர் அஜித் வைத்திருக்கும் லம்போகினி காரின் விலை தான் மிக மிக அதிகமாகமாம். அதன் விலை மட்டும் 34 கோடி என கூறப்படுகின்றது. அஜித் ஒரு கார் மற்றும் பைக் பிரியர். இவரிடம் எல்லா வகையான கார் மற்றும் பைக்குகள் இருக்கும். ஏனென்றால் அடிக்கடி பைக்குகளில் ஊர் சுற்றி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

என்னை வாழவே விடமாட்டியாடா?… நிலத் தகராறில் கதறிய… அண்ணி மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த மைத்துனன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு பெண்ணின் மீது அவரது சொந்த மைத்துனரே காரை ஏற்றிப் படுகொலை…

5 minutes ago

தண்டவாளத்தில் தவறி விழுந்த கிரேன்… மோனோரயில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட பாகங்கள்…. நொடியில் நடந்த பயங்கரம்… வைரலாகும் வீடியோ…!!

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில், தண்டவாளத்தில் சரிந்து விழுந்த கட்டுமான கிரேன் மீது மோனோரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான…

6 minutes ago

எப்படித்தான் யோசிக்கிறாங்களோ…? மதுக்கடையில் பெண்களுக்கென பிரத்யேக கவுண்டர்…! ‘ஹலோ கிட்டி’ தீமில் அசத்தல் ஏற்பாடு… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

டெல்லி விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை ஒன்றில், பெண் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகக் கவுண்டர் மற்றும் அதன் புதுமையான…

16 minutes ago

நடுவானில் பயங்கர மோதல்…  தரைமட்டமான பயிற்சி விமானங்கள்… 4 ராணுவ பைலட்டுகள் பலி… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவப் பயிற்சி ஒத்திகையின் போது இரண்டு போர் பயிற்சி விமானங்கள் நடுவானில் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில்,…

24 minutes ago

கையெழுத்து போட மாட்டியா?… அம்மாவை மிரட்டிய கொடூரன்… குறுக்கே வந்த மகனுக்கு நெஞ்சைப் பிளக்கும் பயங்கரம்… ஹைதராபாத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தில் சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற கொடூரச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஹுசைனி…

27 minutes ago

திக்… திக்… திக்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிச்ச டிராக்டர்… கைநீர் இறைப்பானில் குளித்த… இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஜான்பூர் மாவட்டம், பக்ஷா காவல் எல்லைக்குட்பட்ட தரியாகஞ்ச் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கைநீர் இறைப்பான் அருகில்…

40 minutes ago