“அடியேய் அவன் எனக்கு தான்டி” ஒரு பையனுக்காக… ரோட்டில் குடும்பிப்புடி சண்டையிட்ட பள்ளி மாணவிகள்…

Spread the love

பீகாரில், பள்ளி மாணவிகளுக்கு இடையே காதலனுக்காக  இரண்டு சிறுமிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் அடி உதை பயங்கரமாக விழுந்துள்ளது. முதலில் இவர்கள் எதற்காக சண்டையிடுகிறார்கள் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் இரண்டு மாணவிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கினர். இதற்கிடையில், சிறுமிகள் எப்படியோ தங்கள் மற்ற வகுப்புத் தோழிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் பிறகு, பெண்கள் குழுவாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பல பெண்கள் காயமடைந்தனர். அருகிலுள்ள கடைக்காரர்களும், வழிப்போக்கர்களும் அவர்களின் சண்டையை நிறுத்தி   என்ன தகராறு என்று கேட்டனர். அப்போதுதான் இரண்டு சிறுமிகளும் ஒரு பையனுக்காக சண்டையிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Soundarya

Recent Posts

ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் இளம் தாய்…! “மகனின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே…” மனைவியின் கண்டிப்பால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நம்பர் ஒன் ஓடுகாலி CM விஜய்… திருச்சி ஏர்போர்ட்டில்… உதயநிதி அதிரடி அட்டாக்…!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…

2 மணத்தியாலங்கள் ago

“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“திரைப்பட ரேஞ்சுக்கு ஆக்டிங்…” வலிப்பு வந்தது போல நாடகமாடிய பாட்டி…! கடைசியில் இப்படி ஒரு டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கலையே…. பகீர் பின்னணி…!!

கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வைகோ மட்டும் வடக்கே பிறந்திருந்தால் பிரதமராகியிருப்பார்… டெல்லி விழாவில் திருமாவளவனின் அதிரடி பேச்சு…!

டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… உதயநிதி போட்ட சீக்ரெட் பிளான்?… வெளுத்து வாங்கிய அமைச்சர்… இணையத்தில் அதிரும் பதிவு…!

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…

2 மணத்தியாலங்கள் ago