காலம் எங்க போயிட்டு இருக்கு?… ரீல்ஸ் போடுவதில் தகராறு… சாலையில் அடிதடியில் இறங்கிய 2 பள்ளியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவிகள்.. பரபரப்பு சம்பவம்..!

Spread the love

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அதேசமயம் திருப்பூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதி பாளையம் அரசுப்பள்ளி மாணவிகளும் இதுபோலவே ஒரு இன்ஸ்டாகிராம் குழுவை ஆரம்பித்து பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் இரண்டு பள்ளி மாணவிகளுக்கும் இடையில் நீங்க பெரிய ஆளா? நாங்க பெரிய ஆளா என்ற பாணியில் பதிவுகள் போடப்பட்டு வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைத்தள சண்டை முற்றியதில் கோபமடைந்த திருப்பூர் பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் மாலை பேருந்து ஏரி 10 கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்து கணபதி பாளையம் பள்ளி முன்பு சென்று அந்த மாணவிகளிடம் சாலையோரத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையாக தொடங்கிய இந்த சண்டை ஒரு கட்டத்தில் பெரிய போர்க்களமானது. இளம் வயது மாணவிகள் சிலர் முகத்தை மறைத்துக் கொண்டும் பலர் முகத்தை மறைக்காமலும் சாலையில் தவறில் ஈடுபட்ட நிலையில் அந்த பகுதியை சற்று நேரத்தில் போர்க்களமாக மாறியது.

சாலை முழுவதும் மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றனர். தடுக்க முற்பட்டவர்களிடம் மாணவிகள் சண்டை போட்ட நிலையில் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தகராறு ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேசியுள்ளனர். மேலும் மாணவிகள் தாக்கிக் கொள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…

6 minutes ago

FLASH NEWS: ஜெம் வீரமணி வீட்டில் அதிரடி ரெய்டு…. சற்றுமுன் பரபரப்பு….!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…

14 minutes ago

“அடேங்கப்பா…. முதல்வர் விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. செளமியா அன்புமணிக்கு டபுள் ஜாக்பாட்?”… நள்ளிரவில் நடந்த மாஸ் மீட்டிங்….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…

19 minutes ago

“விஜய்யுடன் மேடையேறத் தடை?”…. கூட்டணியை அலறவிட்ட தவெக தலைமை…. கடுப்பில் திருமாவளவன், வைகோ….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…

27 minutes ago

BREAKING: சற்றுமுன் வங்கி கணக்கில் பணம் வந்தது…. தமிழக அரசு அறிவித்தது….!

தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம்…

35 minutes ago