“இட்லி கடை” படத்தை பார்த்து பள்ளி மாணவர் தற்கொலை… “வாட்டிய தந்தையின் இறப்பு” சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

சென்னை மதுரவாயலை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் தனுஷின் இட்லி கடை படம் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “இட்லி கடை”. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அந்த மாணவன் சில நாட்களுக்கு முன்பு பார்த்துள்ளார்.

இதனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தன்னுடைய தந்தையின் நினைவில் சோகத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா?… 2026 தேர்தலில் திரையுலகம் கொடுத்த ஷாக் – யாருக்கு சாதகம்?… கதிகலங்கும் மற்ற கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…

2 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

8 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

12 minutes ago

பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

22 minutes ago

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

32 minutes ago

என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…

48 minutes ago